ரஜினியை அழைத்த கமல்

 KamalCallsToRajini

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியல் களத்தில் முக்கிய எதிரிகளாக இருப்பார்கள் என்ற பேச்சு அரசியல்வாதிகளிடம் உலா வந்து கொண்டிருந்தாலும், ரஜினி இன்னும் தனிக்கட்சியினை துவங்காமல் உள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ரஜினியை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். காவிரி பிரச்சனைக்காக தான் நடத்தவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கவே கமல் போன் செய்துள்ளார் தகவல்கள் தெரிவிக்கிறது.