சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் போஸ்டர்

 FirstlookPosterOfSKsProduction

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பரும் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான அருண்காமராஜ் இயக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டைட்டில் 'கனா' என்று சற்றுமுன்னர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அறிவித்த சிவகார்த்திகேயன் தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளார்.